சட்டப்பேரவையில் புதுவை முதல்வர் சாடல்

img

இலவச அரிசி வழங்க தடைபோடும் ஆளுநர் சட்டப்பேரவையில் புதுவை முதல்வர் சாடல்

புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவ தற்கு துணை நிலை ஆளுநர் மீண்டும் தடைப்  போடுவதாக முதல்வர் நாராயணசாமி சட்டப் பேரவையில் குற்றம் சாட்டினார்.